நிர்வாணமாக நின்று பரபரப்பை கிளப்பிய பெண் வீராங்கனை

53பார்த்தது
அமெரிக்காவின் ஹூஸ்டனில் இருந்து பீனிக்ஸ் செல்லும் தென்மேற்கு விமானத்தில் பெண் விண்வெளி வீராங்கனை ஒருவர் தனது உடைகளை களைந்து நிர்வாணமாக நின்று பரபரப்பை கிளப்பினார். சவுத் வெஸ்ட் விமானத்தில் சுமார் 25 நிமிடங்கள் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி அந்த பெண் நின்றதால் ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். அங்கு விரைந்த ஹூஸ்டன் போலீசார் அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். வழக்குப்பதிவு செய்யப்படுமா என்பது தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி