தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி தற்கொலை

51பார்த்தது
தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி தற்கொலை
ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் கொனவானிபள்ளேம் கிராமத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ருஜனா (17) நேற்று (மார்ச்.04) தேர்வு எழுதிவிட்டு வந்துள்ளார். அப்போதிருந்து சோகமாகவே இருந்த அவர், இன்று காலை தனது தந்தையின் கிராமத்தில் உள்ள விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி