சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 56-வது ஆண்டு விழா ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். இந்நிலையில் அவரை வரவேற்பதற்காக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் அமித் ஷாவின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதி புகைப்படத்தை வைத்துள்ளனர். இதுபோன்று அமித் ஷாவுக்கு பதில் சந்தான பாரதிக்கு பாஜகவினர் போஸ்டர் அடித்திருந்தனர்.