தாமிரபரணி இலக்கிய மாமன்ற சிறப்பு கூட்டம்

83பார்த்தது
தாமிரபரணி இலக்கிய மாமன்ற சிறப்பு கூட்டம்
நெல்லை நகரம் திருவள்ளுவர் அரங்கத்தில் தாமிரபரணி இலக்கிய மாமன்றத்தின் 174வது சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளுவர் பேரவை அமைப்பாளர் கவிஞர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நெல்லை கிளை பொறுப்பாளர் எழுத்தாளர் கிருஷி கலந்து கொண்டு உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி