சிறப்பு எஸ்ஐயை சஸ்பெண்ட் செய்த எஸ்பி

62பார்த்தது
சிறப்பு எஸ்ஐயை சஸ்பெண்ட் செய்த எஸ்பி
நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக கடந்த 19ஆம் தேதி பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்பொழுது திசையன்விளை சிறப்பு எஸ்ஐ ராமமூர்த்தி காவல் வாகனத்தில் வராமல் ராக்கெட் ராஜா வாகனத்தில் சென்றதால் அவரை எஸ். பி சிலம்பரசன் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி