தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

64பார்த்தது
தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் மத்திய அரசு வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன், திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

தொடர்புடைய செய்தி