பாலாமடை: பாலாலயம் பூஜை

84பார்த்தது
நெல்லை மாநகர பாலாமடை நீலகண்ட தீட்சிதர் அனுஷ்டானம் ஸ்ரீ மங்களாம்பிகா சமேத ஸ்ரீ மங்களாங்குரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று மாலை யாகசாலை பூஜை துவங்கியது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் பாலாலயம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி