ஆண் தூய்மைப் பணியாளரை பாலியல் வன்கொடுமை செய்த அரசு அதிகாரி

76பார்த்தது
ஆண் தூய்மைப் பணியாளரை பாலியல் வன்கொடுமை செய்த அரசு அதிகாரி
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் ஆண் தூய்மைப் பணியாளர் ஒருவர், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பரபரப்பு புகாரை அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், 2020ஆம் ஆண்டு பதேஹாபாத்தில் பணியமர்த்தப்பட்டபோது அம்மாநில சிவில் சர்வீசஸ் அதிகாரி ஒருவர் தன்னை துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இந்த புகார் குறித்த தகவல்கள் வைரலான நிலையில், இதுதொடர்பாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி