தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

81பார்த்தது
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது தென் மேற்கு திசையில் நகரும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (நவ.08) 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி