நெல்லை: ஒற்றுமையாக இருக்க வேண்டும் - எஸ்.பி.வேலுமணி

65பார்த்தது
நெல்லை: ஒற்றுமையாக இருக்க வேண்டும் - எஸ்.பி.வேலுமணி
நெல்லை மாவட்டத்தில் இன்று (நவம்பர் 22) அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்பு தொண்டர்கள் அடிதடியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், "நமக்குள் இருக்கும் பிரச்னைகளை மறந்துவிட்டு நாம் ஒற்றுமையாக இருப்போம். நாம் ஒற்றுமையாக இருந்தால் நம்மை வீழ்த்த ஆட்கள் இல்லை, உரிமைகளை மீட்டெடுத்த இயக்கமான அதிமுகவில் தொண்டர்கள் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி