நெல்லைக்கு இன்று வரும் பிக் பாஸ் புகழ்

1059பார்த்தது
நெல்லைக்கு இன்று வரும் பிக் பாஸ் புகழ்
திருநெல்வேலி மாவட்டம் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தில் இன்று (மார்ச் 16) மதியம் 2: 30 மணியளவில் ஊன்றுகோல் குறும்பட வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவருமான மாலை ராஜா தலைமை தாங்குகிறார். இந்த குறும்படத்தை பிக் பாஸ் புகழ் விக்ரமன் பெற்று கொள்கிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி