ஆண்களுக்கு சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்

1050பார்த்தது
ஆண்களுக்கு சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்
சிறுநீரகம் என்பது மனித உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஒரு உறுப்பு. சிறுநீரக செயலிழப்பு பல காரணங்களுக்காக ஏற்படலாம். சிறுநீர் கழித்தல் குறைதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருத்தல், குறிப்பாக இரவில், கருமையான சிறுநீர், கை மற்றும் விரல்களில் உணர்வின்மை போன்றவையும் ஒரு அறிகுறியாக இருக்கலாம். பசியின்மை, வாந்தி போன்றவையும் சில சமயங்களில் சிறுநீரகத்துடன் தொடர்புடையதாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி