'வட பாவ்' உணவிற்கு பெரும் அங்கீகாரம்

57பார்த்தது
'வட பாவ்' உணவிற்கு பெரும் அங்கீகாரம்
இந்திய தெரு உணவுகளில் 'வடபாவ்' மிகவும் பிரபலமானது. இது மகாராஷ்டிரா மக்களுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டி. சமீபத்தில் இந்த வடபாவ் உலக அங்கீகாரம் பெற்றது. உலகின் சிறந்த 50 சிறந்த சாண்ட்விச்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. முன்னணி உணவு மற்றும் பயண வழிகாட்டியான 'டேஸ்ட் அட்லஸ்' மூலம் வடபாவ் உலகின் 19வது சிறந்த சாண்ட்விச் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உணவு தற்சமயங்களில் தமிழ்நாட்டிலும் பரவலாக கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி