நெல்லை: இளம் எழுத்தாளர் அழைப்பு

64பார்த்தது
நெல்லையில் பொருநை புத்தக திருவிழா-2025 வரும் ஜனவரி 31ஆம் தேதி நெல்லை டவுன் மாநகராட்சி எதிரே உள்ள வர்த்தக மையத்தில் துவங்குகிறது. 

இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பல்வேறு வடிவில் புத்தகக் காட்சி குறித்து விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் புத்தகக் கண்காட்சி குறித்து நெல்லையை சேர்ந்த இளம் எழுத்தாளர் சூடாமணி வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி