பொறுப்பு மேயருக்கு தேசிய நிர்வாகி அழைப்பு

55பார்த்தது
பொறுப்பு மேயருக்கு தேசிய நிர்வாகி அழைப்பு
பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய செயலாளரும் மாநில பொருளாளருமான ஸ்ரீவை சுரேஷ் தேவர் தனது இல்ல விழாவிற்கான அழைப்பிதழை இன்று திருநெல்வேலி மாநகராட்சியின் பொறுப்பு மேயர் ராஜுவை நேரில் சந்தித்து வழங்கினார். இந்த நிகழ்வின் பொழுது பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள், பொறுப்பு மேயர் ராஜுவின் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி