ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்ட ஆலோசனை கூட்டம்

55பார்த்தது
தமிழக வெற்றி‌ கழகம் நெல்லை, தென்காசி மாவட்டங்களின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பல்வேறு அறிவுரைகள் விஜய் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது.

டேக்ஸ் :