திருவிழாவில் 80 லட்சத்திற்கு அதிகமான புத்தகம் விற்பனை

78பார்த்தது
திருவிழாவில் 80 லட்சத்திற்கு அதிகமான புத்தகம் விற்பனை
திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் ஏழாவது பொருநை நெல்லை புத்தக திருவிழா தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் தினம்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். அந்த வகையில் நேற்று வரை நிலவரப்படி 80 லட்சத்திற்கு அதிகமான புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி