ராஜகோபால சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா

82பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் திருமலைகொழுந்துபுரம் கொட்டாரம் கிராமத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோவிலில் இன்று (ஜூலை 11) மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி