திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்

74பார்த்தது
திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற டவுன் நெல்லையப்பர் கோவிலில் வருகின்ற 13ஆம் தேதி ஆனிபெருந் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (ஜூன் 11) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேரோட்ட திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி