கட்சியினருக்கு மாவட்ட தலைவர் அழைப்பு

56பார்த்தது
கட்சியினருக்கு மாவட்ட தலைவர் அழைப்பு
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பஜார் திடலில் இன்று (ஏப். 13) மாலை இந்திய கூட்டணி நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்க்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆதரவு திரட்ட உள்ளார். இதில் திருநெல்வேலி மாவட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் பங்கேற்க மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் இன்று (ஏப். 13) அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி