சீவலப்பேரி உயர்நிலை பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

84பார்த்தது
சீவலப்பேரி உயர்நிலை பள்ளியில் ஆட்சியர் ஆய்வு
நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17, 18ஆம் தேதி பெய்த மழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று 02/01/24 பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் சீவலப்பேரி அரசு உயர்நிலை பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பள்ளிகளின் வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் பொழுது பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி