நெல்லையில் கிறிஸ்தவர்கள் கொண்டாட்டம்

67பார்த்தது
நெல்லையில் கிறிஸ்தவர்கள் கொண்டாட்டம்
2024ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவு 12 மணியளவில் நெல்லை மாநகரில் உள்ள கதிர்ட்ரல் ஆலயம், பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு 2024ஆம் ஆண்டு சுபிட்சமாக வாழ்வும், பேரிடர் எதுவும் வராமல் உலக மக்கள் அமைதியாக வாழவும் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி