திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் உச்சநீதிமன்றத்தால் காப்புக் காடாக அறிவிக்கப்பட்ட 8000 ஏக்கர் அரசு நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயற்சி செய்ததாக அம்பாசமுத்திரம் சார் பதிவாளர் சாந்தியை பத்திரப்பதிவு ஐஜி ஆலிவர் பொன்ராஜ் எ
இன்று (ஜூன் 9) சஸ்பெண்ட் செய்தார். அரசு நிலத்தை அபகரிக்க முயன்றவர்களுக்கு துணைபோன பதிவு துறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.