மக்கள் பயன்பாட்டிற்கு வந்த இரண்டு புதிய மின் மாற்றிகள்

77பார்த்தது
மக்கள் பயன்பாட்டிற்கு வந்த இரண்டு புதிய மின் மாற்றிகள்
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி கொண்டாநகரம் விரிவாக்க பகுதியில் 25 கிலோ வாட் கொண்ட இரண்டு புதிய மின் மாற்றிகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு குடியிருப்போர் நலச்சங்க விரிவாக்க தலைவர் மாரியப்பன், பொருளாளர் செல்வப் பெருமாள், செயலாளர் டேனியல் ஆசீர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்‌.

தொடர்புடைய செய்தி