தூய்மை பணியை துவங்கி வைத்த எம்எல்ஏ

54பார்த்தது
தூய்மை பணியை துவங்கி வைத்த எம்எல்ஏ
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு சட்டக் கல்லூரி முன்பு மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட முகாமை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் இன்று காலை துவங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சியின் பொறுப்பு மேயர் ராஜு உள்ளிட்ட திமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி