நெல்லையில் கோடை கால அறிவியல் பயிற்சி

55பார்த்தது
நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் இன்று முதல் தொடங்கியது. தொடர்ந்து வரும் 26ம் தேதி வரை மின்னணுவியல் வானவியல் மற்றும் ஸ்டெம் அறிவியல் போன்ற பாடப் பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் பங்கேற்கலாம். மாவட்ட அறிவியல் அலுவலர் குமார் இப்பயிற்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி