நெல்லை நிர்வாகியை நீக்கம் செய்த தலைவர்

72பார்த்தது
நெல்லை நிர்வாகியை நீக்கம் செய்த தலைவர்
இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவரும் முன்னாள் திருநெல்வேலி மாவட்ட தலைவருமான உடையார் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தோல்வி குறித்து பேசிய உரையாடல் வெளியானது. இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று (ஜூன் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில் உடையார்‌ கட்சியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி