மின் கட்டண உயர்வுக்கு நெல்லை முபாரக் கண்டனம்

58பார்த்தது
மின் கட்டண உயர்வுக்கு நெல்லை முபாரக் கண்டனம்
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் 6% மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஜூன் 10) கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வாக்களித்த மக்களின் தலையில் தொடர் கட்டண உயர்வுகளை சுமத்தி பரிசளிப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :