தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த மாணவனுக்கு பாராட்டு

83பார்த்தது
தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த மாணவனுக்கு பாராட்டு
நெல்லை மாநகர ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் பயின்ற மாணவன் ஸ்ரீ ராம் 2024 ஆம் ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அகில இந்திய தரவரிசை பட்டியலில் 423வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மாணவனுக்கு பயிற்சி மையத்தில் வைத்து இன்று (ஜூன் 10) பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நிறுவனத்தின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி