நெல்லையில் தொடரும் உறவினர்கள் போராட்டம்

1898பார்த்தது
நெல்லையில் தொடரும் உறவினர்கள் போராட்டம்
திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி மலை அருகே கடந்த 31ஆம் தேதி பெட்ரோல் பங்க் ஊழியர் முத்துபெருமாள் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை முன்னீர்பள்ளம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் வெட்டப்பட்ட முத்து பெருமாளின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இன்று நான்காவது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி