திருநெல்வேலி முன்னாள் மத்திய மாவட்ட திமுக செயலாளர் இலக்குமணன் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஜூன் 6) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுகவினர் இலக்குமணன் இல்லத்திற்கு நேரில் சென்று அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.