ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற தலைவர் வேண்டுகோள்

59பார்த்தது
ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற தலைவர் வேண்டுகோள்
திருநெல்வேலி மாநகர ஜங்ஷன் சிந்துபூந்துறை மேகலிங்கபுரம் நியாய விலை கடை எதிரில் மிகவும் பழுதடைந்த மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த மின் கம்பத்தால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பாக அதனை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி