திமுகவில் பாஜகவினர் இணைவு

53பார்த்தது
திமுகவில் பாஜகவினர் இணைவு
நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலையில் இன்று (ஏப். 28) பாஜக மாவட்ட கல்வியாளர் பிரிவு துணை தலைவர் புலித்துரை தலைமையில் பாஜக மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகிகள் திமுகவில் தன்னை இணைத்து கொண்டனர். இதில் நெல்லை மாநகர திமுக துணை செயலாளர் அப்துல் கையூம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி