அமேசான் பார்சலுக்குள் பூனை.. வாடிக்கையாளர் அதிர்ச்சி!

75பார்த்தது
அமேசான் பார்சலுக்குள் பூனை.. வாடிக்கையாளர் அதிர்ச்சி!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமேசான் ரிட்டர்ன் பேக்கேஜில் பெண் ஒருவர் செல்லப் பூனையை தவறுதவாக பேக் செய்து அனுப்பியுள்ளார். கலேனா என்ற பூனை அமேசான் ரிட்டர்ன் பேக்கேஜில் பெண் ஒருவரால் வைக்கப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள கால்நடை மருத்துவர் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக பூனை சென்றது. 6 நாட்களுக்குப் பிறகு கால்நடை மருத்துவர் அந்த பெட்டியை திறந்து பார்த்த போது பூனை அதற்குள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்தார். அப்பெண் மகிழ்ச்சியுடன் கலிபோர்னியாவுக்குச் சென்று பூனையைப் பெற்றுக் கொண்டார். பூனையை ஏற்கனவே காணவில்லை என்று போலீசில் புகார் செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி