டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை

63பார்த்தது
டிக் டாக்கில் உம் ஃபஹத் என்று அழைக்கப்படும் கஃப்ரான் சஃபாடி என்ற இளம் பெண் படுகொலை செய்யப்பட்டார். ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத ஆசாமி ஒருவர் அவரை சுட்டுக் கொன்றார். இது தொடர்பான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட அவரது வீடியோக்கள், பல நேரங்களில் சர்ச்சைக்குரியதாக இருந்துள்ளது. ஒழுக்க சீர்கேட்டிற்காக அவருக்கு முன்பு ஒரு முறை ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி