சிங்கம் 4 வருமா? இயக்குனர் ஹரி பதில்

57பார்த்தது
சிங்கம் 4 வருமா? இயக்குனர் ஹரி பதில்
இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தின் 3 பாகங்கள் வெளியாகியுள்ளது. 4ஆம் பாகம் வருமா என கேட்ட கேள்விக்கு, அதற்கு வாய்ப்புகள் இல்லை என கூறியுள்ளார். சிங்கம் படமானது ஒன்றை ஒன்று இணைத்து 3 பாகமாக எடுக்கப்பட்ட ஒரு படம். அது அவ்வளவுதான், இதற்கு மேல் அது வராது. வேறு கதையை எடுத்துக்கொண்டு தலைப்பு மட்டும் சிங்கம் 4 என வைத்தால் அது ரசிகர்களை ஏமாற்றும் வேலையாகும். அதனை நான் செய்ய விரும்பவில்லை. அதற்கான திட்டமும் இல்லை என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி