பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் அறிவிப்பு

577பார்த்தது
பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 23 வகையான விளையாட்டுப போட்டிகள் வருகின்ற 7ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது. போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட விளையாட்டு கழகங்களை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 9940341508, 9486944174 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி