மூத்த முன்னணி வீரருக்கு காப்பீடு வழங்கிய அதிமுக நிர்வாகி

84பார்த்தது
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா நெல்லையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றார். அந்த வகையில் இன்று (ஜூலை 8) கழக மூத்த முன்னணி வீரர் சாலமோனுக்கு 10 லட்சத்திற்கான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு அட்டை வழங்கினார். இதில் அதிமுகவினர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி