நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சனாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான வளைகாப்பு உற்சவம் ஆகஸ்ட் 1- ந்தேதியும், முளைக்கட்டு திருவிழா 7- ந்தேதியும் நடக்கிறது