மோசடியில் ஈடுபட முயன்றவர்கள் மீது வழக்கு பதிவு

80பார்த்தது
மோசடியில் ஈடுபட முயன்றவர்கள் மீது வழக்கு பதிவு
திருநெல்வேலி மாநகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2024-25 பணிக்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டிருந்தன. இதில் ஒரு நிறுவனம் மோசடியான முறையில் ஒப்பந்தம் எடுக்க முயற்சித்தது தெரிய வந்தது. இதுகுறித்து, திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீஸாரிடம் மாநகராட்சி இளநிலை பொறியாளர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட 2 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி