கல்லிடைக்குறிச்சியில் வெளுத்து வாங்கிய மழை

65பார்த்தது
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி பகுதியில் இன்று மதியம் பலத்த மழை பெய்தது. காலையில் கடும் வெயில் வாட்டிய எடுத்த நிலையில் மதியம் ஒரு மணிக்கு மேல் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மேகமூட்டம் இருப்பதால் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி