அம்பாசமுத்திரத்தில் தமிழ் இலக்கிய பேரவை கூட்டம்

72பார்த்தது
அம்பாசமுத்திரத்தில் தமிழ் இலக்கிய பேரவை கூட்டம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தமிழ் இலக்கிய பேரவை ஜூன் மாத கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அம்பாசமுத்திரம் வேல்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு புலவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற பேராசிரியர் காஜா ஷெரீப் மற்றும் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வாழ்க்கையில் அறம் என்ற தலைப்பில் இளவரசி சிறப்புரையாற்றினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி