சித்தா மாணவர்கள் திடீர் போராட்டம்

546பார்த்தது
நெல்லை பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி இட நெருக்கடியோடு செயல்படுகிறது. எனவே புதிய இடத்தில் கல்லூரி கட்ட நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை கட்டவில்லை. எனவே புதிய இடத்தில் கல்லூரி கட்ட வேண்டும், அரசு ஒதுக்கிய 40 கோடி ரூபாயில் சித்த மருத்துவமனை கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி