விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

50பார்த்தது
விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட நாட்டின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ மெயின்ஸ்-2க்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. விண்ணப்பதாரர்கள் இன்று இரவு 10.50 மணி வரை விண்ணப்பிக்கலாம் மற்றும் இரவு 11.50 மணி வரை கட்டணம் செலுத்தலாம். மார்ச் 6ம் தேதி முதல் 7ம் தேதி வரை விண்ணப்பத்தின் போது ஏற்பட்ட தவறுகளை மாணவர்கள் திருத்திக்கொள்ளலாம். ஜேஇஇ மெயின்-2 தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் 15 வரை நடைபெறும்

தொடர்புடைய செய்தி