மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் CBSE பள்ளிகள்

58பார்த்தது
மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் CBSE பள்ளிகள்
CBSE பள்ளிகளில் +1 மற்றும் +2 படிக்கும் மாணவர்கள், இரண்டு ஆண்டுகள் பள்ளிக்குச் செல்லாமல், நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாராவதற்காகப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதாகவும், அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் போலியாக வருகைப்பதிவு செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து 23 பள்ளிகளுக்கு CBSE சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நுழைவு தேர்வுகளுக்கு மட்டுமே அரசு முக்கியத்துவம் கொடுத்தால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி