வைரலாகும் மோடியின் குடும்பம் ஹேஷ் டேக்குகள்

56பார்த்தது
வைரலாகும் மோடியின் குடும்பம் ஹேஷ் டேக்குகள்
'பிரதமருக்கு குடும்பம் இல்லை' என பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக "மோடி பரிவார்" (மோடியின் குடும்பம்" என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. அமித் ஷா, நிதின் கட்காரி மற்றும் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பாஜகவினர் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் 'மோடி கா பரிவார்' என்று சேர்த்துள்ளனர். மறுபுறம், 'இந்த நாடு எனது குடும்பம்' என்றும் மோடி கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி