வைரலாகும் பாஜக எம்.பி., வீடியோ

63868பார்த்தது
வைரலாகும் பாஜக எம்.பி., வீடியோ
உ.பி.யில் உள்ள பாராபங்கியை சேர்ந்த பாஜக எம்.பி உபேந்திர சிங் ராவத் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ராவத் ஒரு பெண்ணுடன் மோசமான நிலையில் காணப்படுகிறார். இந்த வீடியோ குறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த வீடியோவில் இருப்பது தாம் அல்ல. பாராபங்கி தொகுதியில் வேட்பாளராக மீண்டும் நான் அறிவிக்கப்பட்டதை விரும்பாத சமூக விரோதிகள் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர் என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி