நெல்லையில் வைரலாகும் கவுன்சிலர் வீடியோ

68பார்த்தது
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட பணியாளர்களை வெளியேற்ற மாஞ்சோலை நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இது குறித்து ஊத்து பகுதியின் 16வது வார்டு கவுன்சிலர் ஸ்டாலின் தமிழக முதல்வர் மு. க ஸ்டாலினுக்கு இன்று (ஜூன் 3) வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் சமத்துவமாக வாழும் எங்களை சமாதியாக்கி விட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.

தொடர்புடைய செய்தி