அம்பையில் குடிநீர் இன்றி தவிக்கும் பொது மக்கள்

1068பார்த்தது
அம்பையில் குடிநீர் இன்றி தவிக்கும் பொது மக்கள்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுப்பிரமணிய புரம் பொத்தை முருகன் கோவில் தெற்கு பேவர் பிளாக் ரோட்டின் அருகில் இருக்கும் பொது குடிநீர்குழாயில் மூன்று மாதங்களாக தண்ணீர் வரவில்லை. இந்த குடிநீர் குழாயை நம்பி 200 க்கும் மேற்பட்ட மக்கள் தண்ணீருக்கு ரொம்பவும் கஷ்டபடுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதன் மேல் கவனம் செலத்தி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்களா என்று மக்கள் எதிர்பார்கிரார்கள்.

டேக்ஸ் :