மணிமுத்தாறு பூங்காவில் சிறுவர்கள் உற்சாக விளையாட்டு

52பார்த்தது
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சி சார்பாக சிறுவர்கள் விளையாடுவதற்கு சிறுவர் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கோடை விடுமுறை காலம் என்பதால் பூங்காவில் சிறுவர்களின் கூட்டம் நிரம்பி வருகிறது. பூங்காவில் சிறுவர்கள் உற்சாக விளையாட்டு விளையாடி மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி